--- --:--:-- --

காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா விற்பனை அமோகம்..!

2

Roses for sale ahead of Valentine's Day at Flower Market (Pak Klong Talad) in Bangkok, Thailand on 13 February 2017. (Photo by Anusak Laowilas/NurPhoto via Getty Images)

காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் விதவிதமான ரோஜாக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. காதலர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. ஓசூரில் இருந்து ரோஜாக்கள் அதிகளவில் வந்துள்ளன.

 

சராசரியாக ஐந்து முதல் 7 டன் வரை கொண்டு வரப்படும் நிலையில் தற்போது ரோஜா மலர்கள் கோயம்பேடு சந்தையில் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

 

கடந்த வாரத்தை ஒப்பிடும்போது பூக்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. 20 மலர்கள் கொண்ட ஒரு கொத்து தாஜ்மஹால் ரோஜா பூக்கள் 350 முதல் 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

 

Right Menu Icon