--- --:--:-- --

12 கோடி ரூபாய் லாட்டரி..! ஒரே நாளில் கோடீஸ்வரரான குடும்பம்..!

9

கேரளாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்ட லாட்டரியில் 12 கோடி ரூபாய் பரிசு பெற்ற தொழிலாளி கோடீஸ்வரரான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரளாவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தையொட்டி 300 ரூபாய் மதிப்பிலான பரிசுத் தொகையுடன் கேரளாவில் லாட்டரி விற்பனை செய்துள்ளது.

 

லாட்டரி 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் 12 கோடி ரூபாயை தட்டிச் சென்று கோடீஸ்வரரான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon