80 கிலோ எடையை சர்வ சாதாரணமாக தூக்கும் சமந்தா..!

டிகை சமந்தா 78 கிலோ முதல் 80 கிலோ வரையிலான எடையை சர்வசாதாரணமாக தூக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. விவாகரத்து, புஷ்பா பாடல் என கடந்த சில வாரங்களாக நடிகை சமந்தா மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.

 

தற்போது உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி செய்யும் வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.