ஞாயிறு கிழமை நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு திடீர் ஒத்திவைப்பு..!
வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்தல் ஒத்தி வைக்கப்படுகின்றன. வரும் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வு வரும் 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அளிக்கப்பட்ட ஹால்டிக்கெட்டை பயன்படுத்தி தேர்வர்கள் 11ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





