--- --:--:-- --

ஏ‌ஆர்.ரஹ்மான் மகளுக்கு திருமண நிச்சயம்..!

8

ஆர் ரகுமானின் மகள் கதீஜாவுக்கும், ரியாசுதீன் என்பவருக்கும் நிக்கா செய்ய நிச்சயம் நடைபெற்றுள்ளது. ரோஜா படத்தில் அறிமுகமான ரகுமானுக்கு தற்போது அறிமுகம் தேவையில்லை. அந்த அளவுக்கு அவருடைய புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது.

 

கிட்டத்தட்ட 30 வருடமாக இந்திய சினிமாவில் மட்டும் இல்லாமல் உலக சினிமாவையே தன் இசையால் கட்டிப் போட்டு வைத்துள்ளார் ஏ ஆர் ரகுமான். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகளுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.

 

Right Menu Icon