--- --:--:-- --

மெட்ரோ ஸ்டேஷனில் இசைப் படிக்கட்டுகள்..!

7

மெட்ரோ ஸ்டேஷனில் இசை படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மெட்ரோ ரயில் பயணிகளை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் கேரள மாநிலம் கொச்சி நகரில் சாலையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் பியானு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

இந்த இசை படிக்கட்டுகளின் மீது நடந்து செல்லும் பொழுது இசையைக் கேட்டு மகிழலாம். கீபோர்டு வாசிக்கத் தெரிந்தவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். பொதுவாக படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது சிறந்த உடற்பயிற்சி என மருத்துவர்கள் உடற்பயிற்சி வல்லுனர்களும் கூறி வருகின்றனர்.

 

இந்த நிலையில் பயணிகளின் உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை பயக்கும் விதமாக பியானு  படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது மெட்ரோ பயணிகளை பெரிதும் ஈர்த்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon