--- --:--:-- --

புத்தாண்டு கொண்டாட்டத்தில் குறுக்கிட்ட மழை..!

5

காரைக்கால் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால் சில பயணிகள் அவதி அடைந்தனர். காரைக்கால் கடற்கரையில் புதுச்சேரி அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

கலை நிகழ்ச்சி தொடங்கியவுடன் மழை பெய்ததால் பார்வையாளர்கள் அனைவரும் தான் அமர்ந்திருந்த நாற்காலியை குடையாக மாற்றிவிட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon