கோவாவில் இருந்து நீச்சல் உடை போட்டோவை வெளியிட்ட சமந்தா..!
சாம் என்று அன்போடு அழைக்கப்படும் நடிகை சமந்தா. நீச்சல் உடை போட்டோவை போட்டு கலக்கி உள்ளார். சமந்தா காரில் தோழிகளுடன் செல்வதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார்.
கோவாவில் இருந்து இரண்டு பேருடன் சேர்ந்து போட்டோவே வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





