--- --:--:-- --

கொரொனா தடுப்பூசிக்கு பயந்து மரத்தின் மீது ஏறிய நபர்..!

6

புதுச்சேரியில் கொரொனா தடுப்பூசிக்கு பயந்து மரத்தின் மீது ஒருவர் ஏறியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் 80 சதவிதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும் 100% தடுப்பூசி செலுத்தும் மாநிலமாக மாற்றுவதற்காக மாநில அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

 

குறிப்பாக தடுப்பூசி செலுத்த முன்வராதவர்களை வீடு தேடி அடையாளம் கண்டு தற்போது தடுப்பூசியை சுகாதாரத்துறையினர் செலுத்தி வருகின்றனர். சுகாதாரத்துறையினர் தடுப்பூசி செலுத்த வந்திருக்கும் செய்தியை அறிந்து மரத்தின் மீது ஏறி ஒரு நபர் இறங்க மறுத்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon