--- --:--:-- --

நடிகர் பிருத்விராஜ் படத்திற்கு தடை..?

3

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் புது படத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஷாஜி கைலாஷ் மலையாளத்தில் கடுமா என்கிற படத்தை தயார் செய்து கொண்டுள்ளார்.

 

அந்த படத்தில் பிருத்திவிராஜ் தான் ஹீரோவாக நடிக்கிறார். கேரளாவில் போலீசாருக்கு எதிராக போராட ஒரு ரியல் ஸ்டோரி இந்த படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் அந்த படத்திற்கு எதிராக வழக்கு போட்டுள்ளாராம் அந்த கதைக்கான நபர்.

 

அதில் சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் தன்னுடைய புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இருப்பதாக கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய கேரக்டர் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறுகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon