இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் வேகமெடுக்கும்…எச்சரிக்கை..!
இந்தியாவில் உள்ள கொரொனா வைரஸ் வேகமாக பரவ வாய்ப்பு உள்ளதாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தொற்று நோய் நிபுணர் கூறியுள்ளார். இந்தியாவிலும் தொற்று வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக புற்றுநோய் ஆய்வு மையத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.
மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரத் துறையால் இதற்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரொனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு இந்த வகை வைரஸ் வேகமாக பரவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





