புகைப்படத்தை வெளியிட்ட பீஸ்ட் படக்குழு..!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் 100வது நாளைக் கொண்டாடும் விதமாக படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு 100-வது நாளை எட்டியுள்ளது.
இதன் விதமாக படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.






