--- --:--:-- --

தோனி குறித்து பேசிய ஷாரூக்கான்..!

11

சென்னையில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி கோப்பையின் இறுதிப் போட்டிக்கு கர்நாடகாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது தமிழ்நாட்டு கிரிக்கெட் அணி. அதிரடியாக விளையாடிய தமிழ்நாடு அணி வீரர் ஷாருகான் 15 பந்துகளும் 33 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார்.

 

இந்த நிலையில் அன்றைய தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பதற்றமின்றி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்து கொடுக்க முன்னாள் இந்திய அணியின் வீரர் மகேந்திர சிங் தோனி தனக்கு வழங்கிய ஆலோசனை தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon