--- --:--:-- --

அனைத்து கல்லூரிகளில் இனி ஆப்லைனில் தான் செமஸ்டர் தேர்வு நடைபெறும்..!

6

ணைய வழியில் தேர்வுகள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் மதுரையில் போராட்டம் நடத்திய நிலையில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனைத்து வகை கல்லூரிகளிலும் பருவ தேர்வுகள் ஆஃப்லைன் எனப்படும் நேரில் மட்டுமே நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளில் மட்டும் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Right Menu Icon