--- --:--:-- --

ஓட்டு வீடு சரிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு..!

7

சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டையில் கனமழையால் ஓட்டு வீடு சரிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் நேற்று அவரது இல்லத்தில் அவரும், அவர் குடும்பத்தினரும் படுத்து உறங்கி விட்டனர்.

 

இன்று அதிகாலை இருந்து சேலத்தில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ராமசாமியின் ஓட்டு வீடு சரிந்து விழுந்ததில் வீட்டில் இருந்து 5 வயது சிறுவன் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon