--- --:--:-- --

வெள்ளத்தில் மயங்கியவரை தோளில் சுமந்து காப்பாற்றிய பெண் இன்ஸ்பெக்டர்..!

8

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் மயங்கி விழுந்த இளைஞர் ஒருவரை பெண் காவல்துறை ஆய்வாளர் தோளில் தூக்கி சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார்.

 

மனிதநேயத்துடன் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி செய்த மகத்தான சேவையின் வீடியோ தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon