மேலும் ஒரு கொரோனா தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல்..!
இந்தியாவில் மேலும் ஒரு கொரொனா தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பயாலஜிக்கல் நிறுவனத்தில் கார்பேபாக்ஸ் கொரொனா தடுப்பூசிக்கு இந்த மாத இறுதிக்குள் அவசரகால ஒப்புதல் அளிக்கலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன், கோவாக்ஸின், மாடர்னா, ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிக்கு அவசரகால ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் இயங்கும் கார்பேபாக்ஸ் தடுப்பூசிகள் ஒப்புதல் கிடைக்கும் என தெரிகிறது. தொடர்ந்து இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசி ஆகும்.






