--- --:--:-- --

ட்வைன் பிராவோ சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்..!

3

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிகச்சிறந்த வீரரான ட்வைன் பிராவோ சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி கடந்த 2004ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.

 

அதே ஆண்டு தனது முதல் டெஸ்டில் விளையாடினார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு போட்டிகளிலும் களமிறங்கினார். இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டெஸ்ட் போட்டிகள் 174 ஒருநாள் போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

 

மேற்கிந்திய தீவுகள் அணி 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. இதில் 32 வயதான ட்வைன் பிராவோ சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon