தேனி மாவட்டத்தில் தடையை மீறி நடந்த ரேக்ளா ரேஸ்..!
தேனி மாவட்டத்தில் தடையை மீறி 50 மாட்டுவண்டிகள் ரேக்ளா பந்தயத்தில் ஈடுபட்டது. தேனி மாவட்டம் கம்பத்தில் 50 மாட்டு வண்டிகள் கலந்துகொண்ட ரேக்ளா ரேஸ் நடைபெற்றது. தடையை மீறி நடத்தப்பட்ட ரேக்ளா பந்தயம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






