--- --:--:-- --

விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் டிசம்பரில் வெளியீடு என அறிவிப்பு..!

Dharmadurai Audio Launch

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கிருஷ்ணாவேங்கடம் இயக்கி வரும் இந்த படத்திற்கு நிவாஸ் இசையமைத்துள்ளார்.

 

மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு டிசம்பரில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon