கனமழை காரணமாக தமிழகத்தில் 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.






