--- --:--:-- --

காஜல் அகர்வால் நடிக்கயிருந்த வேடத்தில் தமன்னா நடிக்கிறாரா..?

8

கடந்த ஆண்டு கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் நாகார்ஜுனாவின் கோஸ்ட் படத்தில் ஒப்பந்தமாகி பல தனிப்பட்ட காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகினார்.

 

அதன்பிறகு கோஸ்ட் படத்தில் காட்சிகள் இலியானா நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் தமன்னாவை நடிக்க வைக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதவிர அஜித்தின் வேதாளம் ரீமேக் ஆனது போல ஷங்கர் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்த வேடத்தில் தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon