இருக்கையில் அமர வைத்து கைகளால் கட்டியுள்ள விராட்கோலி புகைப்படம் வைரல்..!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை இருக்கையில் அமர வைத்து கைகளால் கட்டியது போல் வெளியான ஒரு விளம்பரப்படம் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இவ்வாறான புகைப்படம் எதற்காக வெளியானது என கேட்கப்பட்டிருந்த நிலையில் விளம்பரப்படத்திற்காக இது வெளியாகியுள்ளது என தெரிய வந்துள்ளது.






