--- --:--:-- --

எதிரே இருப்பவர்கள் நிர்வாணமாக தெரியும் கண்ணாடி ஒரு லட்சம்..!

6

திரே இருப்பவர்கள் நிர்வாணமாக தெரியும் மாயக்கண்ணாடி இருப்பதாக கூறி தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை கைது செய்துள்ள போலீசார் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர்.

 

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரச முத்து மற்றும் திவாகர். இவர்கள் கும்பகோணத்தை சேர்ந்த யுவராஜ் என்பவரிடம் பெண்கள் ஆடை இல்லாமல் நிர்வாணமாக தெரியும் கண்ணாடி இருப்பதாக கூறியுள்ளனர்.

 

எனவே யுவராஜ் கண்ணாடியை போட்டே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு காரை எடுத்து பெரியகுளத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர்களை சந்தித்த அவர் கண்ணாடியை கொடுக்காமல் கூறியதாக கூறப்படுகிறது. ஆசாமிகளை விரட்டியதில் ஒருவரை போலீசார் பிடித்துள்ளனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Right Menu Icon