ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தியின் வீட்டிற்கு சீல்..!
சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு கோடியே இருபத்தி ஒரு லட்ச ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத காரணத்திற்காக ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தியின் வீட்டில் அதிகாரிகள் சீல் வைத்ததாக கூறப்படுகிறது. 16 ஆம் ஆண்டு ஒரு நிதி நிறுவனத்தில் கடன் பெற்று வீனஸ் சாலையில் மதுவந்தி வீடு வாங்கியதாக கூறப்படுகிறது.
வாங்கிய கடனில் ஒரு கோடியே இருபத்தி ஒரு லட்சம் ரூபாயை திருப்பி செலுத்தாமல் இருந்ததாகவும் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்துள்ளனர்.







