--- --:--:-- --

ஆர்யன்கானின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

6

கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் ஜாமின் கோரி மனு அளித்துள்ளார்.

 

இந்நிலையில் போதைப் பொருளைப் பயன்படுத்திய நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Right Menu Icon