ஓடிடியில் வெளியாகிறதா திரிஷ்யம் கூட்டணி..!
திரிஷ்யம் கூட்டணியில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் முழுக்க முழுக்க திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது. மோகன்லால் ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகிய மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இதையடுத்து திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றிய 12த் மேன் படம் இது முழுக்க முழுக்க திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பை 40 நாட்களில் நடத்தி முடித்துள்ளனர். த்ரிஷ்யம் படத்தை போலவே இந்த படமும் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.






