ஒரு ரூபாய்க்கு ஒரு வேட்டி வழங்கப்பட்டதால் கடையில் கூட்டம்..!
காரைக்காலில் உள்ள தனியார் துணிக்கடையில் ஒரு ரூபாய்க்கு ஒரு வேட்டி வழங்கப்பட்டதால் கடையில் மக்கள் கூட்டம் அலைமோதும். திருநள்ளாறு புதிதாக திறக்கப்பட்ட தூங்கலையே திறப்பு விழா சலுகையாக முதலில் வரும் 200 பேருக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு வேட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த பகுதி மக்கள் மட்டுமின்றி கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்களும் துணிக்கடையில் குவிந்துள்ளனர்.






