--- --:--:-- --

முதலமைச்சரின் செயல்பாடுகள் குறித்து இந்திய விஞ்ஞானிகளே பாராட்டுகின்றனர்..!

1

முதலமைச்சரின் செயல்பாடுகள் குறித்து இந்திய விஞ்ஞானிகளே பாராட்டும் நிலையில் உள்ளூர் விஞ்ஞானி பாராட்டியுள்ளது வியப்பில்லை என தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோகர் தெரிவித்திருக்கிறார்.

 

முதல்வர் ஸ்டாலின் தொகுதிகளை ஒதுக்குவதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்ததை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Right Menu Icon