--- --:--:-- --

அனைத்து வகுப்புகளையும் திறக்க தனியார் பள்ளிகள் கோரிக்கை..!

6

தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு வழக்கு தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர்களிடம் பேசியவர் தனியார் பள்ளிகள் அனைத்து வகுப்புகளையும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon