--- --:--:-- --

18 லட்சத்துக்கு ஏலம் போன 2லட்டு ..!

3

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விநாயகருக்கு படைக்கப்பட்ட இருபத்தி ஒரு கிலோ எடையுள்ள 2லட்டு 18 லட்சத்துக்கு ஏலம் போனது. அங்குள்ள பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விநாயகர் சிலைக்கு ஒன்பது நாட்களும் பிரம்மாண்ட அளவில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

 

பிரசாதம் ஏலத்தில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். எனவே இருபத்தி ஒரு கிலோவுக்கு ஏலம் விட்டு லட்டை விற்பனையை செய்துள்ளனர். ரெட்டி என்பவர் இந்த லட்டை ஏலம் எடுத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon