--- --:--:-- --

பச்சிளம் குழந்தையின் தலையை நாய் கவ்வி கொண்டு வந்ததால் பரபரப்பு..!

6

மதுரை பிபி குளம் பகுதியில் பிறந்த பச்சிளம் குழந்தையின் தலையை நாய் கவ்வி கொண்டு வந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உழவர் சந்தை அருகே பிறந்து ஒருநாள் ஆன பச்சிளம் குழந்தையின் தலையை நாய் கவ்விக் கொண்டு வந்தது.

 

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு போன் செய்து புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon