கைரேகை பதிப்பின் மூலம் மூவர்ண தேசிய கொடியை ஓவியமாக வரைந்த சிறுவன்..!
மயிலாடுதுறையில் சுதந்திர தின விழாவையொட்டி தனியார் பள்ளி மாணவர் ஒருவர் 600 சதுர சதுர அடி அளவில் தன் கைரேகை பதிப்பின் மூலம் மூவர்ண தேசிய கொடியை ஓவியமாக வரைந்துள்ளார்.
தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர் சாதனை படைத்துள்ளார். மூன்று மணி நேரம் 15 நிமிடம் 37 விநாடிகள், 4440 தடவை தன் கைரேகை பதிப்பின் மூலம் தேசிய கொடியை வரைந்துள்ளார்.







