--- --:--:-- --

பீஸ்ட் படத்தில் 3 வில்லன்..! லேட்டஸ்ட் அப்டேட்..!

10

விஜய் நடித்து உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் மற்றும் வெளியாகியுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் அடுத்ததாக இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

 

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

 

பீஸ்ட் படத்தில் மூன்று வில்லன்கள் நடிக்க உள்ளதாகவும் அதில் ஒருவராக மலையாள நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தவிர மற்றவர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon