படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன்..!
சார்பட்டா பரம்பரை படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். சில தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா, உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தில் பணியாற்றிய இயக்குனர், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரையும் நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





