யாஷிகா ஆனந்த்தின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல்..!
நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியதில் அவரின் தோழி உயிரிழந்த விவகாரத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
யாஷிகா மீது அதிவேகப் பயணம், விபத்தை ஏற்படுத்தி மரணத்தை விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது வழக்கு தொடர்பாக யாஷிகாவின் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்து இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.






