--- --:--:-- --

புகாரின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அரபு தண்டனை..!

10

னக்கு ஆபாச வீடியோ அனுப்பி அவதூறாக விமர்சித்து வந்து அனைவரின் அடையாளங்களையும் வீட்டு முகவரியையும் கண்டுபிடித்துவிட்டதாக விபரீத தண்டனை வீடியோ வெளியிட்ட தமிழர் முன்னேற்றப் படை வீரர் வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.

 

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆபாச வீடியோ அனுப்பியவர்களுக்கு தண்டனை கொடுக்க உள்ளதாக கூறினார்.

 

பாலியல் குற்றவாளிகளுக்கு அரபு நாட்டுப் பாணியில் பனிஷ்மென்ட் அளிக்கப் போவதாக ஏற்கனவே வீடியோ வெளியீட்டு இருந்ததையும் வீரலட்சுமி சுட்டிக்காட்டியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon