--- --:--:-- --

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து முதல்வர் கூறியதென்ன..?

2

மிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளை தற்போதைய சூழலில் திறக்க முடியாது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

கொரொனா இரண்டாவது அலையில் மக்கள் அதிகம் பாதிக்கப் பட்ட சூழ்நிலையில் கொரொனா மூன்றாவது அலை துவங்க இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் பள்ளி திறப்பு குறித்த கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon