--- --:--:-- --

31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்று முதல் அமல்..!

2

டிஐ-க்கள் தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் கட்டுப்பாட்டுடன் செயல்பட அனுமதி உள்ளிட்ட தளர்வுகளுடன் கூடிய நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

அதன்படி தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை, புத்தக வினியோகம் உள்ளிட்ட பணிகளுக்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று பணிபுரிய அரசு அனுமதி அளித்துள்ளது.

 

மேலும் பணியாளர்கள் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிவதை அதனது நிர்வாகங்கள் உறுதி செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon