கயிறு ஏற்றி வந்த லாரியில் தீ விபத்தால் ஒருவர் பலி..!
நாமக்கல் அருகே கயிறு ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் சேலத்தில் வந்த நபர் ஒருவர் நாமக்கல்லில் இருந்து கயிறு ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




