--- --:--:-- --

நிலோபர் கபில் மீதான மோசடி புகார் குறித்த விசாரணை நிறுத்தம்..!

10

திமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீதான மோசடி புகார் குறித்து விசாரணை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் அவரது மகன், மருமகன் முகம்மது காசிம் உறவினர் கோவை ஜாபர் ஆகிய 108 பேரிடம் 6 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக பயன்படுத்தியதாகவும் உதவியாளர் பிரகாசம் புகார் அளித்திருந்தார்.

 

இந்த புகாரின் பேரில் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் 108 பேரிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி 40 பேரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், துணை கண்காணிப்பாளர்கள் பிரவீன் குமார் மற்றும் சச்சிதானந்தன் ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon