--- --:--:-- --

வரலாறு காணாத வெப்பத்தால் மக்கள் மீது தண்ணீர் அடிக்கும் நிகழ்வு..!

5

ஷ்யாவில் வரலாறு காணாத வெப்பம்தாக்கி வருவதால் மாஸ்கோவில் வெப்பத்தை தணித்து மக்களை குளிர்விக்க பொதுமக்கள் மீது நீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது.

 

அங்கு உள்ள செஞ்சதுக்கத்தில் சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது வாகனங்களில் கொண்டு வரப்பட்டு நீர் தெளிக்கப்பட்டு வெப்பத்தை தணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

 

ஜூலை 13 ஆம் தேதியில் இருந்து அதிகபட்சமாக 32.4 டிகிரி செல்சியஸ் வெப்பமாக பதிவாகியுள்ள நிலையில் 85 ஆண்டுகளுக்கு பிறகு அந்த அளவை கடந்து செவ்வாய் என்ற புதிய உச்சமாக 32.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon