--- --:--:-- --

தமிழ்நாட்டில் கல்லூரி திறப்பு எப்போது ? அமைச்சர் கூறியது என்ன..?

3

சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சரை ஆஸ்திரேலிய நாட்டு தூதரக அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி கல்லூரி திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பு மக்கள் நல்வாழ்வு துறையினருடன் ஆலோசித்து அதன் பின்னர் முடிவை தெரிவிப்பார் என்றும் கூறினார்.

 

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon