--- --:--:-- --

திருமணத்திற்கு பின் காத்திருந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..! என் மனைவி பெண்ணே இல்லை..!

4

த்திரப்பிரதேசத்தில் சாஸ்திரி நகரில் ஒரு திருமணம் நடக்கிறது. வழக்கமான திருமண முறைகளோடு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவியுடன் சேர மறுத்து வந்துள்ளான்.

 

இதனை அறிந்த குடும்பத்தினர் ஒரு கட்டத்தில் மணமகளிடம் இது பற்றி கேட்க மணமகளோ தனக்கு தற்போது உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். சரி என்று காத்திருந்தார் கணவர். நாளும் கடந்தது. இந்த நிலையில் மாதம் முடிந்துவிட்டது.

 

இதனிடையே மனைவியின் உடல் நிலை குறித்து தனது மனைவியை மருத்துவரிடம் அழைத்துச் சென்று தனது அனுபவத்தையும் தனது சந்தேகத்தையும் கேட்டுள்ளார். அப்பொழுது அவரது மனைவியை பரிசோதித்த மருத்துவர் அந்த பெண்ணின் கணவரிடம் பரிசோதனை குறித்து கூறியுள்ளார்.

 

இதைக்கேட்ட கணவர் அதிர்ச்சி அடைந்து அவரது மனைவியை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது மனைவி மீதும் குடும்பத்தினர் மீதும் அவர் புகார் அளித்தார். அப்படி என்னதான் அந்தப் புகாரில் இருந்தது. தனது மனைவி ஒரு பெண்ணே அல்ல அவர் ஒரு திருநங்கை என அதில் குறிப்பிட்டிருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மொத்தம் எட்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon