நடிகர் சூர்யா பிறந்த நாளன்று வெளியாகும் பஸ்ட் லுக் போஸ்டர்..!
நடிகர் சூர்யா பிறந்த நாளன்று விரைவில் வெளியாக உள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுகள் கூட கூட வயது ஏறுவதை தெரியாமல் இருப்பது ஒரு சிலருக்கு மட்டுமே. அந்த வரிசையில் நடிகர் சூர்யாவும் ஒருவர். சமீபத்தில் கூட ஆறு, சூரரைப்போற்று சூர்யாவின் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.







