--- --:--:-- --

தாய் டயானாவின் சிலையை திறந்து வைத்த இரு மகன்கள்..!

11

பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் 60வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக லண்டன் அரண்மனை தோட்டத்தில் அவரது சிலையை இளவரசர்கள் இருவரும் சேர்ந்து திறந்து வைத்தனர். பிரிட்டிஷ் இளவரசி டயானா கார் விபத்தில் 23 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார்.

 

தாய் மீது கொண்ட பாசத்தினால் அவருக்கு சிலை வைக்க நினைத்தார். இளவரசர்கள் இரு குழந்தைகளுடன் இளவரசி டயானா நிற்பது போன்ற சிலையை தங்களது அரண்மனை தோட்டத்தில் நிறுவி அதனை திறந்து வைத்தனர். சகோதரர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து கொண்டனர்.

 

டயானாவின் சிலையை திறந்து வைத்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தனது 60வது பிறந்தநாளில் அவரது அன்பு மற்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon