--- --:--:-- --

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டும் தான் ரயிலில் பயணம் செய்ய அனுமதி..!

3

டுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டும் தான் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரொனா தொற்று வராமல் தடுப்பதற்காக பல்வேறு மாநில அரசுகள் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

 

அதேபோல் தென்மேற்கு ரயில்வே தற்போது புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. அதன்படி மகாராஷ்டிராவில் இருந்து பெங்களூருக்கு செல்ல வேண்டுமென்றால் தடுப்பூசி முதல் தவணை செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் 72 மணி நேரத்திற்கு மிகாமல் ஆர்‌டி‌பி‌சி‌ஆர் சோதனை செய்து இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

 

இந்த விதிமுறைகளை பின்பற்றி அவர்கள் மட்டும்தான் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon