--- --:--:-- --

கங்கை நதியில் பெட்டியில் மிதந்து வந்த பச்சிளம் குழந்தை..!

8

த்திர பிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் ஒரு பெட்டியில் மிதந்து வந்தது பச்சிளம் குழந்தை. கங்கை நதியில் குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது.

 

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அங்கு பார்த்தபோது கங்கை நதியில் மிதந்த ஒரு பெட்டியில் அழுகுரல் கேட்டது தெரியவந்தது. அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அதற்குள் ஒரு பச்சிளம் குழந்தை இருந்துள்ளது.

 

அந்த குழந்தையின் ஜாதகம் மற்றும் அம்மன்படங்கள் இருந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தையை மீட்ட போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon