சூப்பர் டா தம்பி என தனுஷை வாழ்த்திய அவென்ஜர்ஸ் பட இயக்குனர்..!
தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி 17 மொழிகளில் 190 நாடுகளில் வெளியாகியுள்ளது. இ
ந்த நிலையில் பட வெளியீட்டுக்கு அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படத்தை இயக்கிய ஆண்டனி மற்றும் ஜோருஸ் ஆகியோர் தனுஷ் சூப்பர் டா தம்பி என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
ஆண்டனி மற்றும் ஜோருஸ் இயக்கத்தில் தி கிரேட் மேன் என்று ஹாலிவுட் படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.





