தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் நாளை ஆலோசனை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மு க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

 

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். 27 மாவட்டங்களுக்கு ஆட்டோ இயங்குவதற்கும், டாக்சி வாகனங்கள் இயக்குவதற்கும், தொழிற்சாலைகள் இயங்குவதற்கு என சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.

 

மீதமுள்ள 11 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால் அந்த மாவட்டங்களில் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.


Leave a Reply